Home Posts tagged Divya Prabha
விமர்சனம்

கோடியில் ஒருவன் – திரைப்பட விமர்சனம்

தேனி மாவட்டம் கம்பத்துக்குப் பக்கத்திலுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் விஜய் ஆண்டனிக்கு,அம்மாவின் கட்டளையை ஏற்று  ஐஏஎஸ் படித்து ஆட்சியர் ஆகி மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்பது இலட்சியம். அதற்காகச் சென்னை வருகிறார். வருகிற இடத்தில் அவருக்கு உள்ளூர் ரவுடி முதல் ஆளும்கட்சி அரசியல்வாதிகள் வரை பல