September 11, 2026
Home Posts tagged Divika
செய்திக் குறிப்புகள்

ரஜினி கேங் என பெயர் வைத்தது ஏன்? – இயக்குநர் விளக்கம்

ஊரை விட்டு ஓடிப்போகும் ஒரு காதல் ஜோடி, கல்யாணம் செய்துகொள்ளும் நிலையில்,அவர்கள் எதிர்பாராவிதமாக சந்திக்கும் அமானுஷ்ய அனுபவங்கள், அதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் என கலகலப்பான திரைக்கதையில், கமர்ஷியல் ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள படம் ரஜினி கேங். பிஸ்தா திரைப்படம் மற்றும் உப்பு புளி காரம்,