தமிழில் ‘மைனா’ படம் மூலம் புகழ்பெற்று முன்னணி நடிகையாக உயர்ந்தவர் அமலாபால். தெய்வத்திருமகள், வேட்டை, தலைவா, நிமிர்ந்து நில், வேலை இல்லாப் பட்டதாரி, அம்மா கணக்கு, திருட்டுப் பயலே-2 உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். ஆடை படத்தில் உடைகள் எதுவும் அணியாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
விக்ரம் மகன் துருவ்விக்ரம் அர்ஜூன்ரெட்டியின் மொழிமாற்றான ஆதித்யவர்மா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஆதித்ய வர்மா படம் 2019 நவம்பர் 22 ஆம் தேதி வெளியானது. அப்படம் வெளியாகி மூன்று மாதங்களுக்கு மேலாகிறது. இதுவரை துருவ் விக்ரம் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில்,பாலா இயக்கத்தில் துருவ்விக்ரம் நடிப்பில் தயாராகியிருக்கும் அதேபடமான
அஜித் நடித்த கிரீடம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விஜய். விக்ரமின் தாண்டவம், தெய்வத்திருமகள், ஆர்யாவை வைத்து மதராச பட்டினம், ஜெயம் ரவியின் வனமகன், சைவம், தேவி, தியா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இப்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் வாட்ச்மேன் மற்றும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு ஆகிய படங்களை இயக்கிவருகிறார். இயக்குநர் விஜய்க்கும் பிரபல நடிகை அமலாபாலுக்கும் காதல்
இன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள். இதை முன்னிட்டு இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகும் அவரது வாழ்க்கை வரலாற்று படத்தின் தலைப்பு ‘தலைவி’ என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படம் தான் ஜெயலலிதாவின் “அதிகாரப்பூர்வ” வாழ்க்கை வரலாற்றுப்படம் எனக் குறிக்கப்படலாம், ஏனெனில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கிடம் இருந்து அனுமதி பெற்று















