Home Posts tagged Director Siva (Page 2)
சினிமா செய்திகள்

விஸ்வாசம் இயக்குநர் சிவாவின் அடுத்த கதாநாயகன் இவர்தான்

2011 ஆம் ஆண்டு கார்த்தியை வைத்து சிறுத்தை படத்தை இயக்கிய சிவா, அதைத் தொடர்ந்து அஜீத்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம் மற்றும் அண்மையில் வெளியான விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கினார். தொடர்ந்து நான்கு படங்கள் சிவா இயக்கத்திலேயே நடித்த அஜீத், இப்போது சதுரங்கவேட்டை வினோத் இயக்கத்தில் நடிக்கிறார்.
சினிமா செய்திகள் நடிகர்

அதிகாலையில் வெளியானது அஜித் படத்தின் முதல்பார்வை மற்றும் ரிலீஸ் தேதி

வீரம்,வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் அஜித்தை வைத்து இயக்குநர் சிவா இயக்கும் அடுத்த படம் ‘விஸ்வாசம்’. இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 2017 நவம்பர் மாதம், தயாரிப்பாளர் டி.தியாகராஜன், தங்களது அடுத்த தயாரிப்பு இதுவென்றும் படத்தின் பெயரையும் அறிவித்தார். 2018 ஜனவரி மாதம் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்று சொல்லி
செய்திகள் நடிகர்

அஜீத்தின் விசுவாசம் படத்தின் நாயகி இவர்தான் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வீரம்,வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் அஜித்தை வைத்து இயக்குநர் சிவா இயக்கும் அடுத்த படத்துக்கு ‘விசுவாசம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை  சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 2017 நவம்பர் மாதம், தயாரிப்பாளர் டி.தியாகராஜன்,   தங்களது அடுத்த தயாரிப்பு இதுவென்றும் படத்தின் பெயரையும் அறிவித்தார். 2018 ஜனவரி மாதம்