இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்துவருகிறது. அப்படத்தில் பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தனது இயக்கத்தில் ‘சௌகார்’ ஜானகி நடித்ததையும் அவருடன் ஏற்பட்ட அனுபங்களையும் பற்றி இயக்குநர் கண்ணன்












