September 14, 2026
Home Posts tagged Directer Bharathiraja
சினிமா செய்திகள்

இயக்குநர் இமயம் மறைந்தார் – சோகத்தில் திரையுலகம்

இயக்குநர் இமயம் என அன்போடு அழைக்கப்பட்ட இயக்குநர் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று அதிகாலை காலமானார்.அவருக்கு வயது 84. பாரதிராஜாவின் சொந்த ஊர் தேனி மாவட்டத்தில் உள்ள அல்லிநகரம்.அவரது தந்தை பெயர் பெரிய மாயத்தேவர். தயார் பெயர் மீனாட்சி அம்மாள் என்கிற கருத்தமாள்.1941 ஆம் ஆண்டு