ஓர் உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் கிருஷ்ணம். அறிவியல் எவ்வளவு வளர்ந்திருந்தாலும் அவை எல்லாவற்றையும் விட கடவுள் நம்பிக்கை பெரிது என்று சொல்லியிருக்கிறார்கள். நாயகன் அக்ஷய் கிருஷ்ணா பணக்கார வீட்டுப் பையன். அன்பான பெற்றோர் அளவுக்கதிகமான வசதி, நல்ல கல்லூரியில்












