கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் ஷங்கர். அப்படம் பல காரணங்களால் தடைபட்டிருக்கிறது. இந்நிலையில், ஷங்கர் இயக்கவிருக்கும் புதியபடம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில்… ஒரு படத்தைப் பற்றி அறிவிப்பே இந்தியத் திரையுலகினர், வியாபார சந்தை ஆகியவற்றில்
தெலுங்குத் திரையுலகின் பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவர் ராஜு. இவர் தயாரிப்பில் வெளியாகி வெள்ளி விழா கொண்டாடிய படம் தில்.அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு தில்ராஜு என்றே அழைக்கப்பட்டார். இவர் தயாரிப்பில் ஆர்யா, பத்ரா, பொம்மரில்லு, முன்னா, பிருந்தாவனம், மிஸ்டர் பெர்பக்ட், பிடா, ஜானு உள்ளிட்ட பல வெற்றிப்படங்கள் உருவாகியுள்ளன. இவற்றில் சில படங்கள் தமிழில் திரும்ப எடுக்கப்பட்டு












