Home Posts tagged Dharsan
சினிமா செய்திகள்

பிக்பாஸ் தர்ஷனுக்கு அடித்த ஜாக்பாட்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில், லாஸ்லியா, ஷெரீன், கவின், சாண்டி, தர்ஷன் மற்றும் முகேன் என 6 போட்டியாளர்கள் இருந்தனர். அந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்டார். அப்போது அது ரசிகர்களின் கடும் விமர்சனத்துக்கு ஆளானது. இறுதியில் முகேன் வெற்றி பெற்றதாக
செய்திக் குறிப்புகள்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியால் தடைபட்ட படம் – பெண் தயாரிப்பாளர் தகவல்

பிக் பாஸ் 3 புகழ் தர்ஷன், சனம் ஷெட்டி, பாண்டியராஜன், ரமேஷ் திலக், கருணாகரன், அர்ஜுனன், அபிஷேக், பிரவின் மற்றும் பலர் நடிக்கும் படம் கேகி.ஜி.ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்கியிருக்கிறார். ‘மேகி’ படத்தின் ஒரு பாடலும், முதல் பார்வையும் வெளியிடப்பட்டது. அவ்விழாவில் கலந்து கொண்ட பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பாத்திமா பாபு பேசும்போது,,,,, மேகி படத்தைத்
செய்திக் குறிப்புகள்

ஜெயம் ரவி கொடுத்த ஆச்சரியம் – தும்பா தயாரிப்பாளர் மகிழ்ச்சி

பெண்புலி தும்பா மற்றும் அதன் காட்டு நண்பர்களை வசீகரிக்க, ஒரு புதிய விருந்தினர் சேர்ந்திருக்கிறார். அவருக்கு காடுகள் தான் இரண்டாவது வீடு, அவரது படங்களான ‘பேராண்மை’ மற்றும் ‘வனமகன்’ போன்ற திரைப்படங்களுக்காக அவர் நீண்ட காலமாக அங்கு தங்கி இருக்கிறார். இப்போது அவர் மிகவும் ஜாலியான இந்த ‘தும்பா’ படத்திலும் இணைந்திருக்கிறார். ஆம்! உயரமான, அழகான