Home Posts tagged Dharmaprabhu
விமர்சனம்

தர்ம பிரபு – திரைப்பட விமர்சனம்

தமிழில் அவ்வப்போது வெளியாகும் அரசியல் நையாண்டிப் படங்களின் வரிசையில் சேரக்கூடிய வகையில் வந்திருக்கிறது தர்மபிரபு. சமகால அரசியல் நிகழ்வுகளை எமலோகத்தைப் பின்னணியாக வைத்துக்கொண்டு கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். எமதர்மராஜாவாக இருக்கும் ராதாரவி, பல்லாயிரம் ஆண்டுகள் ராஜாவாக இருந்ததில் சோர்வாகி