மகளின் காதலை ஏற்கமறுக்கும் தந்தை,காதலனைக் கொலை செய்யத் திட்டமிடுகிறார்.அவர் மீன்பிடி படகு பழுதுநீக்கும் தொழில் செய்பவர் என்பதால் கடலும் படகுகளும் அத்துபடி.அதனால் ஆழ்கடலுக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து முடித்துக்கட்டத் திட்டமிடுகிறார்.அவர் நினைத்தது நடந்ததா? இல்லையா? என்பதைச் சொல்லியிருக்கும்
மலையாள இயக்குநர் மாதவ் ரமா தாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆழி’ திரைப்படத்தில் சரத்குமார்,இந்திரஜித் ஜெகன்,தேவிகா சதீஷ்,வையாபுரி,தாமரைச்செல்வி,ஸ்ரீ ஜித் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆனந்த் என். நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு ஜெஸ்ஸி கிப்ட் இசையமைத்திருக்கிறார்.ஆஸ்கார் விருது வென்ற ரசூல் பூக்குட்டி இப்படத்தின் ஒலி வடிவமைப்பினை













