இதுவரை வராத மாதிரி புதிதாக ஒரு கதை எழுத வேண்டும் என்று இயக்குநர் ஆனந்த்ரவிச்சந்திரன் நினைத்ததன் வெளிப்பாடுதான் டியர் படம். எல்லாக்குடும்பத்திலும் இருக்கும் சிக்கல் பொதுவெளியில் பேசத்தயங்கும் சிக்கல் குறட்டை. ஆண்கள் குறட்டை விட்டாலே அவமரியாதைக்கு ஆளாவார் எனும் நிலையில் பெண் குறட்டை விட்டால்
இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “டியர்”. நட்மெக் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி மற்றும் G. பிருத்திவிராஜ் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன், காளி வெங்கட், இளவரசு, ரோகிணி, தலைவாசல் விஜய், கீதா











