நடிகர் கவின் இப்போது இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். பியார்பிரேமாகாதல் படத்தை இயக்கிய இளன் இயக்கும் படமொன்று, நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படம் இன்னொன்று. இவற்றில் இளன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடையுமுன்பே, நடன இயக்குநர் சதீஷ் படத்துக்குப் போய்விட்டார்.
2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான படம் பியார்பிரேமாகாதல். ஹரீஷ்கல்யாண் கதாநாயகனாக நடித்த அந்தப் படத்தை இயக்கியிருந்தார் இளன். அந்தப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனாலும் இயக்குநர் இளனுக்கு அடுத்தபடம் எளிதாக அமையவில்லை. மறுபடியும் ஹரீஷ்கல்யாணையே கதாநாயகனாக வைத்து ஸ்டார் என்கிற படத்தைத் தொடங்கினார்கள்.ஆனால் அந்தப்படம் தொடரவில்லை. அதன்பின், இளன் சொன்ன கதை நடிகர்
நடிகர் கவின் நடிப்பில் அண்மையில் வெளியான டாடா படம் நல்ல வெற்றியைப் பெற்றது. அதனால் அவரைத் தேடி நிறையப்படங்கள வரத்தொடங்கியுள்ளன. அவர் தன்னுடைய சம்பளத்தைக் கணிசமாக உயர்த்தியபோதும் அந்தச் சம்பளத்தைக் கொடுத்து அவரை நடிக்க வைக்கப் பல நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. அவர் பல படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் சொல்லப்பட்டாலும் அடுத்து















