Home Posts tagged Dagaalty
சினிமா செய்திகள்

விஜய் போல் இமிடேட் சந்தானம் படத்துக்கு எதிர்ப்பு

நடிகர் சந்தானம் விஜய் ஆனந்த் இயக்கத்தில் டகால்டி என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். விஜய் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில், சந்தானத்துடன் இணைந்து ராதாரவி, ரேகா, யோகி பாபு, மனோபாலா, சந்தானபாரதி, நமோநாராயணா, ஸ்டண்ட்சில்வா ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின்