2002 ஆம் ஆண்டு வெளியான விஜய் நடித்த தமிழன் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் டி.இமான்.அப்போதிருந்து வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இப்போது சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் வள்ளிமயில், சுசீந்திரன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் 2கே













