மார்ச் 9,2023 அன்று சிம்புவின் 48 ஆவது படமான அடுத்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.அந்நிறுவனம் சார்பாக கமல்ஹாசன் மற்றும் மகேந்திரன் ஆகியோர் படத்தின் தயாரிப்பாளர்கள் என்கிற அறிவிப்பு வெளியானது. அந்தப்படத்தை, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்கிற வெற்றிப்படத்தை இயக்கிய












