Home Posts tagged Collage Students
செய்திக் குறிப்புகள்

கல்லூரி மாணவிகளின் கனவை நனவாக்கிய இளையராஜா

அண்மையில் இளையராஜா எத்திராஜ் கல்லூரி, ராணி மேரி கல்லூரி ஆகிய இரண்டு மகளிர் கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டார். அங்கே அவரது பிறந்த நாள் விழாவையும் மாணவிகள் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில் பேசியும் பாடியும் அவர் கலகலப்பூட்டினார். கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடியதுடன்