Home Posts tagged Clariffied
சினிமா செய்திகள்

என்னைப் பற்றி வருவது அவதூறு மட்டுமே உண்மையில்லை – நிவேதா பெத்துராஜ் விளக்கம்

நடிகை நிவேதாபெத்துராஜ், துபாயில் சொந்த வீடு வாங்கினார், சென்னை கார் பந்தயத்துடன் அவருக்குத் தொடர்பு என பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில், அவற்றுக்கு நடிகை நிவேதா பெத்துராஜ் விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது…. அண்மைக்காலமாக
சினிமா செய்திகள்

குடித்துவிட்டு ரகளை செய்தேனா? – நடிகர் விஷ்ணுவிஷால் விளக்கம்

தமிழ்த் திரையுலகில் நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். அவர் நடித்துள்ள காடன் விரைவில் வெளியாகவிருக்கிறது. தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தைத் தயாரித்து, நாயகனாக நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக ‘மோகன் தாஸ்’ என்னும் படத்தைத் தயாரித்து நடிக்கவுள்ளார். இந்நிலையில், விஷ்ணு விஷால் மீது கோட்டூர்புரத்தில் உள்ள
சினிமா செய்திகள்

பட்டாக்கத்தி கொண்டு கேக் வெட்டியது ஏன்? – விஜய்சேதுபதி விளக்கம்

நடிகர் விஜய்சேதுபதிக்கு இன்று 44 ஆவது பிறந்தநாள். இதையொட்டி அவருடைய இரசிகர்களும் திரையுலகினரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் விஜய்சேதுபதி ஒரு வாள் கொண்டு பிறந்தநாள் கேக் வெட்டுவது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகியிருக்கிறது. அப்புகைப்படத்தில் இயக்குநர் பொன்ராம் உடனிருக்கிறார். இப்புகைப்படம் பெரும் சர்ச்சையை உருவாக்கிவிட்டுள்ளது. பிரபல நடிகர்
சினிமா செய்திகள்

தயாரிப்பாளர்களை நோஞ்சான் என்று சொன்னது ஏன்? – பாரதிராஜா விளக்கம்

பாரதிராஜாவை தலைவராகக் கொண்டு ‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற புதிய சங்கத்தை உருவாக்கியுள்ளனர்.இச்சங்கத்தின் செயலாளராக டி.சிவா பொருளாளராக டிஜி.தியாகராஜன் உட்பட இதன் நிர்வாகிகள் அனைவருமே போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய அலுவலகத் திறப்பு விழா சென்னையில் இன்று (செப்டம்பர் 14) நடைபெற்றது.
சினிமா செய்திகள்

இஸ்லாம் மதத்துக்கு மாறியது எப்படி? – யுவன் ஷங்கர் ராஜா விளக்கம்

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா 2014 ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்தைத் தழுவினார். மேலும், அப்துல் காலிக் என்று தனது பெயரையும் மாற்றினார். 2015-ம் ஆண்டு ஷாஃப்ரூன் நிஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2016-ம் ஆண்டு இந்த தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. ஷாஃப்ரூன் நிஷா ஆடை வடிவமைப்பாளராக உள்ளார். சில நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு
சினிமா செய்திகள்

பாரதிராஜா தனிமைப்படுத்தப்பட்டாரா? – செய்தியும் விளக்கமும்

தமிழகத்தில் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்து தேனி மாவட்டத்துக்கு வரும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. அத்தகைய நபர்களுக்கு பாதிப்பு இல்லாதபட்சத்தில் வீட்டில் 28 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் சிவப்பு மண்டலப் பகுதியான சென்னையில் இருந்து, தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள தனது வீட்டுக்கு திரைப்பட இயக்குநர்
சினிமா செய்திகள்

விக்ரம் பற்றிய திடீர் வதந்தியும் விளக்கமும்

நடிகர் விக்ரம் இப்போது, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் ‘கோப்ரா’ படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். லலித்குமார் தயாரித்து வரும் இந்தப் படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அதோடு, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் நடிக்கிறார். இவைதவிர, ‘கோப்ரா’ தயாரிப்பாளர்