Home Posts tagged City of Dreams
விமர்சனம்

சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் – திரைப்பட விமர்சனம்

அமெரிக்கா என்றால் சுத்தமான நகரங்கள்,ஓங்கி உயர்ந்த கட்டிடங்கள், ஆடம்பரமான மகிழுந்துகள், வசதியான வாழ்க்கை ஆகியனதாம் நினைவுக்கு வரும்.அந்நாட்டின் இன்னொரு முகத்தை வெளிப்படுத்தும் வகையில் வெளியாகியிருக்கும் படம் சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ். அமெரிக்காவை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழும் ஏதிலிகள் கூட்டத்தில்