Home Posts tagged Chiranjeevi Sarja
சினிமா செய்திகள்

எப்படி மீண்டுவரப்போகிறார் மேக்னா? – கன்னட நடிகர் சிரஞ்சீவிசார்ஜா இரங்கற்குறிப்பு

நடிகர் சிரஞ்சீவி சார்ஜா , கன்னடத் திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது கூட அவர் 4 திரைப்படங்களில் நடித்து வந்தார். இதுவரை 23 படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் 39 வயதான சிரஞ்சீவி சார்ஜாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து அவர் பெங்களூரில் உள்ள தனியார்