September 16, 2026
Home Posts tagged Chinnasamy
சினிமா செய்திகள்

அறிமுக இயக்குநர் அதிரடி – கவுதம்ராம்கார்த்திக் நம்பிக்கை

அறிமுக இயக்குநர் சின்னசாமி பொன்னையா இயக்கத்தில், கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது.இப்படத்தில் நரேன்,அபிராமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். துபாயைச் சேர்ந்த கண்ணன்ரவி குழுமம்
சினிமா செய்திகள்

இயக்குநர் ஷங்கருக்கு ஆர்.பி.செளத்ரி அனுப்பிய வக்கீல் நோட்டீஸ் – உண்மை என்ன?

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தை லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு ஆரம்பித்ததிலிருந்தே பல தடைகளைச் சந்தித்து வருகிறது. கொரோனா பரவல், படப்பிடிப்பில் விபத்து, உயிரிழப்பு, காவல்துறை வழக்கு எனப் பல தடைகளைச் சந்தித்து இப்போது நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், பிப்ரவரி 12 ஆம் தேதி வெளியான