Home Posts tagged Chinna
விமர்சனம்

கணேசாபுரம் – திரைப்பட விமர்சனம்

மதுரை மண் வாசத்தோடு வீரம், காதல், நட்பு ஆகியனவற்றைப் பேசும் படம்தான் கணேசாபுரம். அக்கிராமத்தைச் சேர்ந்த சின்னா, ராஜ் பிரியன் மற்றும் காசிமாயன் மூவரும் நெருங்கிய நண்பர்கள். திருட்டையே தொழிலாகச்செய்யும் பசுபதிராஜிடம் திருடர் வேலை செய்கிறார்கள். அதனால் சிக்கலுக்கு ஆளாகின்றனர். அதேநேரம் நாயகன்