விலங்கு இணையத்தொடரின் இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ்,கதையின் நாயகனாக நடித்திருக்கும் இணையத் தொடர் வாரண்ட். பெற்றோரின் விருப்பத்துக்காக காவல்துறை பணியில் சேருகிறார் நாயகன்.ஆனால் அந்த வேலை அவர் மனதுக்குப் பிடித்தமானதாக இல்லை.அங்கு அவருக்கு நிறைய கேலிகள் கிண்டல்கள் அவமானங்கள்.இதனால்
மதமாற்றம் தொடர்பாக நாட்டில் நடக்கும் சர்ச்சைகளைப் பற்றிப் பேசுகிற படமாக வந்திருக்கிறது பரமசிவன் பாத்திமா.திண்டுக்கல்லில் உள்ள மலை கிராமம் மதமாற்றச் சிக்கல்களால் இரண்டாகப் பிரிகிறது.இதற்கிடையே இக்கிராமங்களில் கொலைகள் நடக்கின்றன.அவை எதற்காக? அதைச் செய்பவர் எவர்? அதற்கான காரணம் என்ன? என்பனவற்றிற்கான விடைகள்தாம் படம். கதாநாயகனாக இருப்பதைக் காட்டிலும் கதைநாயகனாக இருக்கவேண்டுமென
இயக்குநர்-நடிகர் சேரன் முதன்மை வேடத்தில் நடித்த ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தை படைத்த இசக்கி கார்வண்ணன், லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கி இருக்கும் படம் ‘பரமசிவன் பாத்திமா’.இப்படத்தில் விமல் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.அவருடன் சாயாதேவி, எம்.எஸ்.பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீ ரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், சேஷ்விதா ராஜு, கூல் சுரேஷ், காதல் சுகுமார், வீரசமர்
கிராமமொன்றில் ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகளுக்குக் கல்வி கொடுக்க நினைக்கிறார் ஒருவர்.அது அவ்வூரில் இருக்கும் உயர்சாதியினருக்குப் பிடிக்கவில்லை.பல்வேறு இடையூறுகள் கொடுக்கிறார்கள்.தலைமுறைகள் தாண்டியும் தொடரும் இச்சிக்கல் மூன்றாம் தலைமுறையில் முடிவுக்கு வருகிறது.அது எப்படி? என்பதைச் சொல்லியிருப்பதுதான் சார் திரைப்படம். நாயகனாக நடித்திருக்கும் விமல்,துறு துறு இளைஞராகத்
எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் (SSS Pictures) சார்பில் சிராஜ்.எஸ் தயாரிப்பில், இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில்,கல்வியின் அவசியத்தை உணர்த்தும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “சார்”. போஸ் வெங்கட் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவு இனியன்,போர்த்தொழில் படப்புகழ் ஶ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு, இசையமைப்பு சித்து குமார், மற்றும் கலை இயக்கம் பாரதி ஆகியோர்
நடிகர் போஸ்வெங்கட் கன்னிமாடம் படம் மூலம் இயக்குநராகவும் கவனம் பெற்றார்.அப்படத்துக்குப் பிறகு போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சார். இப்படத்தில், விமலுடன்,சாயாதேவி, ஸ்ரீராம் கார்த்திக் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். கல்வியை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் இனியன். போர்த்தொழில் படப்புகழ்


















