தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்திலுள்ள உப்பளத்தைக் கதைக்களமாகக் கொண்டு மனிதம் பேசி வெளியாகியிருக்கும் படம் லைன்மேன். மின்சாரவாரிய தொழிலாளரைக் குறிக்கும் சொல்லை இப்படத்தின் பெயராக லைன்மேன் பெயரை வைத்திருக்கிறார்கள்.அந்தப் பெயருக்குரியவராக சார்லி நடித்திருக்கிறார்.அவர் மின்வாரிய ஊழியராக
குணசித்திரநடிகர்களான சார்லி, எம்.எஸ்.பாஸ்கர்,ஜார்ஜ் மரியான்,சூசன் ஜார்ஜ் ஆகியோரோடு சிறுமி மோனிகாசிவா சிறுவன் சக்திரித்விக் ஆகியோரையும் வைத்துக் கொண்டு ஓர் உணர்வுப்பூர்வமான படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுரேஷ்.ஜி. விவசாயக்கூலியான சார்லி, முதல் மனைவி இறந்ததால் சூசனை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொள்கிறார். முதல் மனைவியின் குழந்தைகள்தாம்
இயக்குநர் சுரேஷ் குணசேகரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘எறும்பு’. இதில் சார்லி, எம்.எஸ்.பாஸ்கர், ஜார்ஜ் மரியான், பேபி மோனிகா, மாஸ்டர் சக்தி ரித்விக், சூசன் ஜார்ஜ், ஜெகன், பரவை சுந்தராம்பாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே.எஸ்.காளிதாஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அருண்ராஜ் இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியில் எளிய மக்களின்
அறிவியல் தொழில்நுட்பத் துணையுடன் கொலை கொள்ளை என இஷ்டத்துக்குச் செய்து திரியும் ஒரு கூட்டத்தை சாமானிய இளைஞனொருவன் ஆற்றலுடன் எதிர்கொள்வதுதான் ஆற்றல் திரைப்படம். புதியகண்டுபிடிப்புகளில் ஆர்வமுடையவராக இருக்கிறார் நாயகன் விதார்த். ஆள் இல்லாமல் இயங்கும் மகிழுந்தை உருவாக்குவது அவருடைய கனவு. அந்தக்கனவை நனவாக்க உறுதுணையாக இருக்கும் அப்பா திடீரென மரணமடைகிறார். அவர் எப்படி
ஒரு காவல்நிலையத்தில் ஒருநாள் முன்னிரவில் திடீரென மின்சாரம் போகிறது. அந்நேரம் அங்கு பணிபுரியும் தலைமைக்காவலர் மர்மமான முறையில் கொலைசெய்யப்படுகிறார். அவரைக் கொன்றது யார்? என்பதை உயரதிகாரிகள் விடிவதற்குள் கண்டுபிடிப்பதுதான் டிராமா. ஜெய்பாலா காவ்யாபெல்லு ஆகியோரின் காதல்காட்சிகள் இளமைத்துள்ளலாக அமைந்திருக்கின்றன. சார்லி, வின்செண்ட் நகுல் உள்ளிட்ட காவல்துறையினருக்குள்ளான
Presenting You The Video Song Of Varlaam Vaa From Walter Tamil Movie starring Sibi Sathyaraj, Shirin Kanchwala,Samuthirakani and Natty in the lead roles. Music Composed by Dharmaprakash. Vocals rendered by The Legendary Singer Mano. Lyrics penned by Arun Bharathi.
வட இந்தியாவிலிருந்து இந்தியா முழுக்கப் பரவி வாழும் கூர்கா இனம் பற்றிய அறிமுகத்துடன் தொடங்குகிறது படம். அவ்வாறு தமிழகம் வந்த கூர்கா ஒருவர் தமிழ்ப்பெண் ஒருவரைக் காதலித்து மணம் புரிய அவர்களின் வாரிசாக வருகிறார் யோகிபாபு. அவருக்குக் காவல்துறையில் சேர ஆசை. ஆனால் அது நடக்காமல் ஒரு பெரிய வணிக வளாகத்தின் காவலாளிகளில் ஒருவராக இருக்கிறார். அந்த வளாகம் தீவிரவாதிகளால்
சென்னையில் திறம்படச் செயலாற்றும் காவல்துறை அதிகாரி விவேக். ஓய்வுக்காக அமெரிக்காவிலுள்ள மகன் வீட்டுக்குச் செல்கிறார். ஓய்வுக்காகச் சென்றிருந்தாலும் அங்கு நடக்கும் குற்றச்செயல்கள் அவருடைய காவல்துறை புத்தியை உசுப்புகிறது. அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் படம். திரையில் வந்தவுடன் சிரிக்க வைக்கும் விவேக், இந்தப்படத்தில் எடுத்தவுடனே கத்தியோடு வந்து ஒரு உயிரை
விவேக் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘வெள்ளைப்பூக்கள்’. அந்தப்படத்தில் சார்லி, பூஜா தேவரியா, தேவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை விவேக் இளங்கோவன் இயக்கியுள்ளார். இவர் ஓடம், நவம் ஆகிய குறும்படங்களை இயக்கி சர்வதேச விருதுகள் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளைப்பூக்கள் படத்தை, திகா சேகரன்,வருண் குமார், அஜய் சம்பத் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின்




















