Home Posts tagged Charles Enterprises
விமர்சனம்

சார்லஸ் எண்டர்பிரைசஸ் – திரைப்பட விமர்சனம்

ஊர்வசி, பாலுவர்கீஸ், கலையரசன், குரு.சோமசுந்தரம் ஆகியோரை வைத்துக் கொண்டு சுவையான திரைக்கதை மூலம் நல்ல கருத்தைச் சொல்லும் படம் சார்லஸ் எண்டர்பிரைசஸ். நாயகன் பாலு வர்கீஸுக்கு மாலைக்கண் குறைபாடு. அதனால், அவரது திருமணம் நிற்கிறது. வேலையும் பறிபோகிறது. சொந்தமாகத் தொழில் தொடங்க முயல்கிறார். அப்போது,