Home Posts tagged Chandra Kumar
விமர்சனம்

வி 3 – திரைப்பட விமர்சனம்

ஆடுகளம் நரேன் வீடுவீடாக செய்திதாள்கள் விநியோகிக்கும் பணி செய்துவருகிறார். அவருக்கு பாவனா, எஸ்தர் அனில் ஆகிய இரண்டு மகள்கள். ஒருநாள் மூத்தமகள் பாவனா ஒரு கூட்டத்திடம் சிக்கி பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டதாகத் தகவல். இரவு பத்துமணியளவில் நடக்கும் அந்தக் கொடுமைக்கு