September 26, 2026
Home Posts tagged Chak De India
சினிமா செய்திகள்

விஜய் 63 படத்தின் கதை திருட்டுக்கதை என்று சொல்லமுடியாது எப்படி?

இயக்குநர் அட்லீ விஜய்யை வைத்து இயக்கிக் கொண்டிருக்கும் படம் தொடங்கியதிலிருந்தே பல சர்ச்சைகள். பொதுவாகவே அட்லீ கதைகளை அல்லது பட்னக்களைக் காப்பி அடிப்பவர் என்கிற இமேஜ் ஏற்பட்டுவிட்டதால், இந்தப்படம் தொடங்கிய போதே இது யாருடைய கதை? என்று பலரும் கேட்கத் தொடங்கிவிட்டார்கள். அக்கூற்றுகளை மெய்ப்பிக்கும்