2021 சனவரி 13 அன்று விஜய்,விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்த மாஸ்டர் படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் தணிக்கை டிசம்பர் 18 அன்று நடந்திருக்கிறது. படம் பார்த்த தணிக்கைக்குழுவினர், படத்தில் ஒன்பது இடங்களில் வெட்டு கொடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதை
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சைக்கோ’. இந்தப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக அதிதிராவ் மற்றும் நித்யா மேனன் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்தப் படம் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகச் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது 2020 சனவரி 24 ஆம் தேதி படம் வெளியாகும் என்று
வாராகி இயக்கி நடித்துள்ள சிவா மனசுல புஷ்பா படத்திற்கு, எந்த நேரத்தில் இந்தப் பெயரை வைத்தாரோ தெரியவில்லை, தற்போது இந்தப் பெயரே இவருக்கு சிக்கலை இழுத்துக்கொண்டு வந்துவிட்டுள்ளது. படத்தின் பெயரை மாற்றினால் தான் இந்தப்படம் வெளியாகும் என்கிற இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது. பெயரை மாற்றச்சொலி போர்க்கொடி தூக்கியிருப்பது சென்சார் போர்டு தான். சிக்கல் உருவானது எப்படி..? வாராகி
நடிகர் வாராகி தயாரித்து இயக்கி நடித்திருக்கும் படம் சிவா மனசுல புஷ்பா. இந்தப் பெயர் அறிவிக்கப்பட்டதுமே அரசியல் அரங்கில் அதிர்வலைகளை எழுப்பி படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் இரு மடங்காக்கி விட்டது. அந்த மகிழ்ச்சியுடன் படத்தை முடித்துவிட்டு, சென்சாருக்கு சான்றிதழ் பெற சென்றவர்களுக்கு அந்த டைட்டிலாலேயே பிரச்சனை உருவாகியுள்ளது. என்ன நடந்தது என கேட்டால் படத்தின் இயக்குர் வாராகி
இயக்குநர் ஹரியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சஜோ சுந்தர் ‘x வீடியோஸ்’ என்கிற படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை கலர் ஷாடோஸ் எண்டெர்டெய்ண்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. கதையின் இயல்பு தன்மைக்காக அஜய்ராஜ், பிரபுஜித், ஆஹிருதி சிங், ரியாமிக்கா, ஷான் என முற்றிலும் புதுமுகங்களின் நடிப்பில் படம் உருவாகியுள்ளது.படத்தில் பாடல் காட்சிகளோ சண்டைக்















