Home Posts tagged C.V.Kumar
செய்திக் குறிப்புகள்

சம்பளம் இன்னும் வரல – போட்டுடைத்த மிர்ச்சி சிவா

அறிமுக இயக்குநர் எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, ஹரிஷா ஜஸ்டின், வாகை சந்திரசேகர், ராதா ரவி, எம். எஸ். பாஸ்கர், அருள்தாஸ், கல்கி, கராத்தே கார்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு
செய்திக் குறிப்புகள்

கண்கலங்கிய சி.வி.குமார் ஆறுதல் சொன்ன மிர்ச்சி சிவா – சூதுகவ்வும் 2 பட நிகழ்வு

இயக்குநர் எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கத்தில், மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தில் வாகை சந்திரசேகர், கருணாகரன், ராதாரவி, எம் எஸ் பாஸ்கர், அருள்தாஸ், ரமேஷ் திலக், யோக் ஜேபி, ஹரிஷா ஜஸ்டின், கராத்தே கார்த்தி, கல்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத்
செய்திக் குறிப்புகள்

பீட்சா 4 படத்தில் நாயகனான அபிஹாசன் – சனவரியில் படப்பிடிப்பு

தமிழ்த் திரையுலகில் திகில் திரைப்படங்களுக்கான புதியபோக்கை ஏற்படுத்திய படம்’பீட்சா’.அப்பட வரிசையின் முதல் மூன்று பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து அதன் நான்காம் பாகமான ‘பீட்சா 4’ தொடங்கவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க உள்ளது.  எஸ். தங்கராஜின் தங்கம் சினிமாஸ் மற்றும் சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் ஆகியன இணைந்து
செய்திக் குறிப்புகள்

காலங்களில் அவள் வசந்தம் பட இசைவிழா – தொகுப்பு

அறம் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஶ்ரீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் கலகலப்பான காதல் கதையாக உருவாகியுள்ள திரைப்படம் ‘காலங்களில் அவள் வசந்தம்’.  காதல் கதைகள் அரிதாகி வரும் தமிழ்த் திரையுலகில், காதலை மாறுபட்ட கோணத்தில் சொல்லும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. புதுமுகம் கௌஷிக் ராம் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். டாணாக்காரன் புகழ்
செய்திக் குறிப்புகள்

வாய்தா படத்தின் மீது ஏராளமான வழக்குகள் பாயும் – தயாரிப்பாளர் சி.வி.குமார் தகவல்

வராஹ ஸ்வாமி ஃபிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.வினோத்குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வாய்தா’. இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் ஓம் பிலிம்ஸ் வெளியிடுகிறது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில முன்னணி நிர்வாகிகளில் ஒருவரான சி.மகேந்திரனின் மகன், புகழ் மகேந்திரன் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை பவுலின் ஜெசிகா
சினிமா செய்திகள்

சி.வி.குமாரின் ஜாங்கோ பட டிரெய்லர் எங்கிருந்து சுடப்பட்டது தெரியுமா?

குறிப்பிட்ட நாளின் நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நிகழ்வதை நேர வளையம் (டைம்லூப்) என்கிறார்கள்.தமிழ்த் திரையுலகில் காலப் பயணம் (டைம் டிராவல்) அடிப்படையிலான திரைப்படங்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன, ஆனால் டைம் லூப் அடிப்படையிலான படம் எதுவும் எடுக்கப்படவில்லை. இப்போது, முதல் திரைப்படமாக உருவாகிறது என்று அறிவிக்கப்பட்ட படம் ஜாங்கோ. இந்தப் படத்தை மனோ கார்த்திகேயன் எழுதி
செய்திக் குறிப்புகள்

தமிழ்த் திரையுலகில் புதிய முயற்சி – ஜாங்கோ படக்குழுவுக்குப் பாராட்டு

குறிப்பிட்ட நாளின் நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நிகழ்வதை நேர வளையம் (டைம்லூப்) என்கிறார்கள்.தமிழ்த் திரையுலகில் காலப் பயணம் (டைம் டிராவல்) அடிப்படையிலான திரைப்படங்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன, ஆனால் டைம் லூப் அடிப்படையிலான படம் எதுவும் எடுக்கப்படவில்லை.இப்போது, முதல் திரைப்படமாக ஜாங்கோ உருவாகிறது. எத்தனையோ வித்தியாசமான படைப்புகளைக் கண்டுள்ள தமிழ்த் திரைப்பட உலகில்
செய்திக் குறிப்புகள்

எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் சி.வி.குமாரின் கொற்றவை: தி லெகசி – விவரங்கள்

பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் ஓர் இயக்குநரும் கூட. அவர் இயக்கத்த்தில் தற்போது உருவாகிக் கொண்டிருக்கும் படம் கொற்றவை:தி லெகசி. ராஜேஷ் கனகசபை, சந்தனா ராஜ், சுபிக்‌ஷா, அனுபமா குமார், கவுரவ் நாராயணன், பவன், வேல ராமமூர்த்தி, அபிஷேக், வேலு பிரபாகரன், நாகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அப்படம் பற்றிய விவரங்கள்….. வரலாற்றுப் பின்னணியில் எடுக்கப்படும்