Home Posts tagged Buidup
சினிமா செய்திகள்

நான் வந்ததும் கைதட்டி விசிலடித்தார்கள் – மகிழ்வுடன் பகிரும் தங்கதுரை

தொலைக்காட்சியிலிருந்து திரைத்துறைக்கு வந்து வெற்றி பெற்ற சந்தானம், சிவகார்த்திகேயன், கவின் வரிசையில் வளர்ந்து வந்து கொண்டிருக்கிறார் தங்கதுரை. சின்னச் சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த அவர் இப்போது படம் முழுக்க வரும் நகைச்சுவை நடிகராகியிருக்கிறார்.தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் அவரிடம்