Home Posts tagged Bobby Simha
செய்திக் குறிப்புகள்

40 கோடியில் இப்படி ஒரு படம் – பாபிசிம்ஹா பெருமிதம்

இயக்குநர் யதா சத்யநாராயணா இயக்கத்தில், பாபி சிம்ஹா, வேதிகா நடிப்பில், சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில், ஹைதராபாத் நகரில் உண்மையில் நிகழ்ந்த, மறைக்கப்பட்ட  வரலாற்று நிகழ்வை, அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “ரஸாக்கர்”. சமர்வீர் கிரியேஷன்ஸ் சார்பில் குடூர் நாராயண ரெட்டி
செய்திக் குறிப்புகள்

பீட்சா படப்பிடிப்பில் அழுதுவிட்டேன் – 777 சார்லி படநிகழ்வில் கார்த்திக்சுப்புராஜ் தகவல்

‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ என்ற பன்மொழி திரைப்படத்தில் கடைசியாக நடித்த கன்னட நடிகர் ரக்ஷித், தற்போது தனது தயாரிப்பு நிறுவனமான பரம்வா ஸ்டுடியோஸின் சார்பில் 777 சார்லியை தயாரித்துள்ளதோடு தர்மாவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் கிரண்ராஜ்.கே இயக்கத்தில், ரக்‌ஷித் ஷெட்டி நடித்துள்ள இப்படம், ‘சார்லி’ என்ற நாய்க்குட்டி மற்றும் அதன் நண்பன்
விமர்சனம்

மகான் – திரைப்பட விமர்சனம்

கதராடை தலையில் வெள்ளைத்தொப்பி அணிந்து முழுமையான காந்தியவாதியாக வாழும் ஆடுகளம் நரேனின் மகன் விக்ரம். மகனுக்கு காந்தி மகான் என்று பெயர் வைத்து அவர் போலவே மகன் வளரவேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் உண்மை வேறாக இருக்கிறது. அந்த காந்தி மகான் வாழ்க்கைக்கதைதான் மகான்.   பள்ளி ஆசிரியராக பதவிசாக அறிமுகமாகும் விக்ரம், அடுத்தடுத்து பல அவதாரங்கள் எடுக்கிறார். அதுவும் சாராய
சினிமா செய்திகள்

என் படத்தைக் காப்பியடித்துவிட்டார்கள் – மணிரத்னம் கார்த்திக்சுப்புராஜ் மீது குற்றச்சாட்டு

மணிரத்னம் தயாரிப்பில் சுகாசினி, கெளதம் மேனன், ராஜீவ் மேனன், சுதா கொங்கரா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் இயக்கிய ஐந்து குறும்படங்களை இணைத்து ஆந்தலாஜி வகைப் படமாக புத்தம்புதுக்காலை என்கிற படத்தை இணையத்தில் வெளீயிட்டிருக்கிறார்கள். இப்படங்களில் கெளதம், சுகாசினி,சுதா கொங்கரா ஆகியோரின் படங்கள் ஏற்கெனவே வெளியான படங்களின் தழுவல் என்கிற விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
சினிமா செய்திகள்

அக்னிதேவ் படவிவகாரம் நடந்தது என்ன? பாபிசிம்ஹா விளக்கம்

அக்னி தேவி படத்தில் நாயகனாக நடித்துவிட்டு, தற்போது நான் நடிக்கவில்லை என்று கூறி ரூ.3 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்படுத்திய நடிகர் பாபி சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கவுரவ செயலாளர் துரைராஜ் நேற்று
சினிமா செய்திகள்

அக்னிதேவ் விவகாரம் – தேடிப் பேசும் பாபிசிம்ஹா ஓடி ஒளியும் தயாரிப்பாளர்

பாபிசிம்ஹா நாயகனாக நடித்துள்ள அக்னிதேவி படம் மார்ச் 22 அன்று வெளியாகியிருக்கிறது. எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் நாவலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படத்தை, ஜான்பால்ராஜ் – ஷார் சூர்யா ஆகிய இருவரும் தயாரித்து, இயக்கியிருக்கிறார்கள். அரசியல் த்ரில்லர் கதையான இதில், பாபி சிம்ஹாவுக்கு காவல்துறை அதிகாரி வேடம், நடிகை மதுபாலா ஜெயலலிதாவை நினைவூட்டும் வில்லி வேடத்தில்
விமர்சனம்

சாமி இருமடங்கு – திரைப்பட விமர்சனம்

2003 ஆம் ஆண்டு வெளியான சாமி படத்தில், திருநெல்வேலியில் காவல்துறை உயரதிகாரியாக இருக்கும் ஆறுச்சாமி, அந்த மாவட்டத்தில் பெரும் அரசியல் செல்வாக்குடன் இருக்கும் பெருமாள்பிச்சையுடன் மோதி, கடைசியில் யாரும் அறியாவண்ணம் அவரைக் கொலைசெய்வார். பெருமாள்பிச்சையைக் காணவில்லை என்பது மக்கள் கருத்து. அதோடு படம் முடியும். பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் இப்போது வந்திருக்கும் சாமி இருமடங்கு