Home Posts tagged Birthday
சினிமா செய்திகள்

சந்தானத்தின் பிறந்தநாள் பரிசு – கொண்டாடும் இரசிகர்கள்

அறிவழகனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சீனிவாசராவ் என்பவர் இயக்கும் படத்தில் சந்தானம் நடித்துவருகிறார்.. தந்தை – மகன் புரிதலை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது. ஆர்.கே.எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் சந்தானத்துக்குத் தந்தையாக எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கிறார்.
சினிமா செய்திகள்

பட்டாக்கத்தி கொண்டு கேக் வெட்டியது ஏன்? – விஜய்சேதுபதி விளக்கம்

நடிகர் விஜய்சேதுபதிக்கு இன்று 44 ஆவது பிறந்தநாள். இதையொட்டி அவருடைய இரசிகர்களும் திரையுலகினரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் விஜய்சேதுபதி ஒரு வாள் கொண்டு பிறந்தநாள் கேக் வெட்டுவது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகியிருக்கிறது. அப்புகைப்படத்தில் இயக்குநர் பொன்ராம் உடனிருக்கிறார். இப்புகைப்படம் பெரும் சர்ச்சையை உருவாக்கிவிட்டுள்ளது. பிரபல நடிகர்
சினிமா செய்திகள்

பிறந்தநாளன்று சர்ச்சையில் சிக்கிய விஜய்சேதுபதி

நடிகர் விஜய்சேதுபதிக்கு இன்று  44 ஆவது பிறந்தநாள். இதையொட்டி அவருடைய இரசிகர்களும் திரையுலகினரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் விஜய்சேதுபதி ஒரு வாள் கொண்டு பிறந்தநாள் கேக் வெட்டுவது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகியிருக்கிறது. அப்புகைப்படத்தில் இயக்குநர் பொன்ராம் உடனிருக்கிறார். இப்படம் எப்போது எடுக்கப்பட்டது, யாரால் பகிரப்பட்டது? என்கிற எந்தத்
சினிமா செய்திகள்

நா.முத்துக்குமார் மகனின் கவிதை வரிகள் – கண்ணீருடன் பகிரும் ரசிகர்கள்

தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள் வரிசையில் தனித்தடம் பதித்தவர் நா.முத்துக்குமார். பாலுமகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றிய அவர், சீமான் இயக்கிய ‘வீரநடை’ படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆனார். ‘காதல் கொண்டேன்’, ‘பிதாமகன்’, ‘கில்லி’, ‘கஜினி’, ‘நந்தா’, ‘புதுப்பேட்டை’,
சினிமா செய்திகள்

கவுண்டமணி பிறந்தநாள் – 25 சுவாரசிய தகவல்கள்

நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் பிறந்தநாள் மே 25. அதையொட்டி இயக்குநர் விஜய்பாலாஜி அவரைப் பற்றிப் பகிர்ந்திருக்கும் பதிவு….. கவுண்டமணி தமிழ் சினிமாவின் கலகல கலைஞன். அவரைப் புறக்கணித்து தமிழ் சினிமா சிரிப்பு சரித்திரத்தை எழுத முடியாது. கவுண்டரின் பிறந்த தினமான இன்று (மே 25) அவரின் சில மணியோசைகள் மட்டும் இங்கே… 1. ‘சுப்பிரமணி’யாக கவுண்டமணி பிறந்தது
சினிமா செய்திகள்

அஜீத் பிறந்தநாள் – இயக்குநர் சேரன் பதிவால் பரபரப்பு

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்திற்கு இன்று (மே 1) பிறந்த நாள். அவர் இன்று தனது 49 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். கொரோனா அச்சுறுத்த்தலால் ட்விட்டர் தளத்தில் கூட எந்தவொரு கொண்டாட்டமும் வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால், ரசிகர்களோ தொடர்ச்சியாக கொண்டாடி வருகிறார்கள். #HBDDearestThalaAJITH என்ற ஹேஷ்டேக்கில் அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து குவிந்து
சினிமா செய்திகள்

மண் மணக்கும் தமிழர் இயக்குநர் சேரன் பிறந்தநாள் இன்று

பணம்,புகழ் ஆகியனவற்றைச் சம்பாதிக்கும் களமாக திரைத்துறையைப் பார்ப்போர் மத்தியில்  சமுதாய அக்கறையோடு  படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் சேரன். மதுரை மாவட்டம், மேலூர், கொழிஞ்சிப்பட்டி என்னும் கிராமத்தில் திசம்பர் 12, 1965 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை பாண்டியன், வெள்ளலூர் திரையரங்கத்தில் படம் ஓட்டுநராகப் பணி புரிந்தார். தாயார் கமலா தொடக்கப் பள்ளி ஆசிரியை. இவருடன்
சினிமா செய்திகள்

அஜீத்தை நள்ளிரவில் வாழ்த்திய நயன்தாரா – ரசிகர்கள் மகிழ்ச்சி

தமிழ்த் திரையுலகில் 25 வருடங்களுக்கு மேலாக தனக்கென ஒரு தனி இடத்தையும், ரசிகர் பட்டாளத்தையும் கொண்டவர் அஜித். விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இவருடைய பலம். ஒவ்வொரு முறை வீழும் போதும் ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வந்து முன்பு இருந்ததை விட பெரிய வெற்றி கொடுப்பார். நடிப்பைத் தாண்டி விளையாட்டு, தொழில்நுட்பம் என அனைத்து துறையிலும் முத்திரை பதித்தவர் அஜித். அவருக்கு இன்று 49-வது
கட்டுரைகள்

ஏழாண்டுகளில் சிகரம் எட்டிய சிவகார்த்திகேயன் – பிறந்தநாள் சிறப்பு

2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியான மெரினா சிவகார்த்திகேயன் நடித்த முதல்படம். அடுத்தமாதமே அதாவது மார்ச் 30, 2012 அன்று தனுஷ் உடன் நகைச்சுவை நடிகராக அவர் நடித்திருந்த 3 வெளியானது. மூன்றுமாதங்கள் கழித்து ஜூன் 1,2012 இல் அவர் கதாநாயகனாக நடித்த மனம்கொத்திப்பறவை வெளியானது. இம்மூன்றில் அவர் நாயகனாக நடித்த இரண்டுபடங்களுமே வெற்றி. 3 படம் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றது. அடுத்த
சினிமா செய்திகள் நடிகை

ரஜினிக்கு வாழ்த்து சொல்லப்போய் அஜித் ரசிகர்களிடம் சிக்கிய கஸ்தூரி

இன்று நடிகர் ரஜினி தனது 69 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதற்காக நேற்று நடிகை கஸ்தூரி ஒரு டிவிட்டர் பதிவ போட்டார். அதில் …. ரஜினி அவர்களுக்கு எத்தனையோ பிறந்தநாள் வாழ்த்துக்கள் வரலாம்…. பரிசுக்கள் வரலாம்….ஆனால் அதில் எல்லாவற்றையும் விட ஆகச்சிறந்த மிக உயர்ந்த பரிசை நாளை காலை சரியாக 9 மணிக்கு ரஜினி அவர்களுக்கு தரப்போகிறோம். அது….? இவ்வாறு கஸ்தூரி