2002 ஆம் ஆண்டு வெளிவந்த சார்லி சாப்ளின் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் காயத்ரி ரகுராம். அதன்பின், ஸ்டைல், பரசுராம், விசில், விகடன், வை ராஜா வை உள்பட பல படங்களில் நடித்துள்ளார். நடன இயக்குநராகவும் பணியாற்றுகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மேலும் பிரபலமானார். அதிலிருந்து
முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பாகப் பேசப்பட்ட செய்தி ஆரவ் ஓவியா காதல். காதல் என்றும் நட்பு என்றும் பல்வேறு வகையில் பேசப்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் எல்லாம் ஓய்ந்து அவரவர் வேலையைப் பார்க்கப் போய்விட்டனர். இருந்தாலும் அவர்களுக்குள் காதல் இருக்கிறது அதை மறைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு சாரார் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இன்று ஆரவ்விற்கு பிறந்தநாள்.
பிக்பாஸ் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம். அந்த நிகழ்ச்சியில், மக்களிடம் கடுமையாக திட்டு வாங்கி தனது பெயரைக் கெடுத்துக்கொண்டார் அப்போது பிரபல வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்தார் காய்த்ரி. அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்தபிறகு எனக்கு பக்க பலமாக இருப்பேன் என கமல்ஹாசன் வாக்குறுதி கொடுத்தார். மேலும் நிகழ்ச்சியால்














