பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவருடைய ஆதரவையும் பெற்ற நடிகை ஓவியா. இன்று தன்னுடைய பிறந்தநாளைக்கொண்டாடுகிறார். இதனால் இதுவரை இல்லாத அளவிற்க்கு ஓவியாவிற்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்து மழையில் ஓவியாவை நனைத்து வருகின்றனர். இந்நிலையில் ஓவியாவின் முன்னாள் காதலர், மற்றும் நண்பருமான பிக்பாஸ்
ஹெலன் நெல்சன் என்கிற இயற்பெயர் கொண்டவர் நடிகை ஓவியா. இவர் 2010ல் ஓவியா என்ற பெயர் மாற்றத்துடன் களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகி்ல் அறிமுகமானார். தமிழில் களவானி படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும் கங்காரு (2007) என்ற மலையாளப் படம் தான் ஓவியாவின் முதல் படம். 2010 ஆம் ஆண்டு களவாணி படம் வெளியாகி வெற்றி பெற்றது. அதன்பின் சிவகார்த்திகேயன் நடித்த மெரினா, சுந்தர்.சி













