கமல்ஹாசன் தொகுத்து வழங்க விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி அக்டோபர் 4 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. ஐபிஎல் போட்டிகள் நடக்கும் போது இந்நிகழ்ச்சியின் ஒளிபரப்பு தொடங்கியது. அதனால் இவ்வாண்டு இந்நிகழ்ச்சிக்கு வரவேற்பு இருக்குமா? என்கிற சந்தேகம் அந்தக் குழுவினருக்கே
2017 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஒளிபரப்பி வந்தது விஜய் தொலைக்காட்சி. ஆனால், இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபரில் தொடங்கவிருக்கிறது. ஆகஸ்ட் 27 ஆம் தேதியன்று ‘பிக் பாஸ் 4’ நிகழ்ச்சிக்கான அறிமுகக் காணொலியை கமல் வெளியிட்டு பிக்பாஸ் 4 நிகழ்ச்சியை உறுதி செய்தார். அப்போதிருந்து பிக்பாஸ் 4
2017 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஒளிபரப்பி வந்தது விஜய் தொலைக்காட்சி. ஆனால், இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து திட்டமிடப்படாமல் இருந்தது. இதனால், இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி இருக்காது என்று தகவல் பரவியது. ஆனால் இந்தி, தெலுங்கில் இந்த ஆண்டிற்கான பிக் பாஸ் நிகழ்ச்சி படப்பிடிப்பு














