Home Posts tagged Big Print Pictures
செய்திக் குறிப்புகள்

கொலை வழக்கில் சிக்கிய சூப்பர்ஸ்டார் – பரபரப்பு ஆரம்பம்

சோனி லிவ் (SONYLIV) ஓடிடி தளம் தனது புதிய தமிழ் இணையத் தொடருக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி,தி மெட்ராஸ் மர்டர் (THE MADRAS MURDER) எனத் தலைப்பிடப்பட்டுள்ள அந்த இணையத் தொடரினை சூரியபிரதாப்.எஸ், எழுதி-இயக்க,பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பாக ஐ.பி.கார்த்திகேயன் தயாரிக்கிறார்.