Home Posts tagged Bhoomi
விமர்சனம்

பூமி – திரைப்பட விமர்சனம்

தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சிறு கிராமத்தில் பிறந்த பூமிநாதன் ( நாயகன் ஜெயம்ரவி) நாசா விஞ்ஞானியாகி செவ்வாய் கிரகம் செல்லும் குழுவுக்கு தலைமையேற்கிறார். இடையில் கிடைக்கும் ஒரு மாத விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வருகிறார். வந்த இடத்தில் விவசாயிகளின் நிலை, விவசாய நிலங்களின் நிலை,
சினிமா செய்திகள்

ஓடிடியில் பூமி படம் – விலை எவ்வளவு தெரியுமா?

ரோமியா ஜூலியட், போகன் ஆகிய படங்களைத் தொடர்ந்து லக்‌ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் ‘பூமி’. ஜெயம் ரவியின் 25-வது படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் நிதி அகர்வால், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். மே 1 ஆம் தேதி வெளியாக இருந்த இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப் போனது. இத்திரைப்படம் பொங்கல்
காணொளி வீடியோ

விவசாயிகளுக்கு சமர்ப்பணம் – ஜெயம்ரவி பெருமையுடன் பகிர்ந்த பூமி பாடல்

Movie – Bhoomi, Song – Uzhavaa, Singers – Sid Sriram, Yogi B Lyrics – Karky Starring: Jayam Ravi, Nidhi Aggerwal, Ronit Roy, Sathish, Thambi Ramaiah, Dato Radha Ravi, Saranya Ponvannan & Others Director Lakshman Producer: Sujatha Vijaykumar Co Producer: Yalini Manoharan Writer: Lakshman & Chandru Music: D Imman Cinematographer: Dudley
சினிமா செய்திகள்

ஜெயம்ரவியின் பூமி பட பேச்சுவார்த்தை தோல்வி – நடந்தது என்ன?

நல்ல வரவேற்பையும் பெரும் வசூலையும் பெற்ற’கோமாளி’படத்துக்கு அடுத்து ஜெயம்ரவி நடித்துள்ள படம் ‘பூமி’.அவரது மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருக்கும் இந்தப் படம் ஜெயம் ரவியின் 25 ஆவது படமாகும். லஷ்மண் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பூமி’ படத்தில் நிதி அகர்வால், சரண்யா பொன்வண்ணன், சதீஷ் உள்ளிட்ட பலர் ஜெயம் ரவியுடன் நடித்துள்ளனர். இந்தப்