கொலைகளைப் பற்றித் துப்புதுலக்கும் படங்கள் வரிசையில் வந்திருக்கிறது அனோமி. சமூக விதிமுறைகள் பலவீனமாகி, தனிநபர்கள் சமூகத்தில் தங்களைக் கைவிடப்பட்டவர்களாக உணரும் ஒரு நிலையை அனோமி என்று குறிப்பிடுகிறார்கள். இந்தக்கதையிலும் மனதளவில் பலவீனமானவர்கள் தொடர்ந்து மரணமடைகிறார்கள்.அது தற்கொலை என்று
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாவனா நடித்த படம், கதாநாயகியை மையப்படுத்திய படம்,எம்புரான் வெளியாகும் நாளில் வெளியிடும் துணிவு ஆகிய காரணங்களுக்காக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தி டோர், அமானுஷ்ய நிகழ்வுகள் அதன் பின்னணி பற்றி ஆராயும் திகில் படங்கள் வரிசையில் வந்திருக்கிறது. கட்டிடக்கலை நிபுணர் பாவனா புதிய கட்டிடம் கட்டும் வேலையை எடுக்கிறார்.அந்தக் கட்டிடப் பணிக்காக பழமையான சிறு













