Home Posts tagged Bharathi thambi
விமர்சனம்

ராட்சசி – திரைப்பட விமர்சனம்

தமிழகத்திலுள்ள ஒரு சிறு கிராமத்தின் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார் ஜோதிகா. அவர் வந்ததும் அந்தப்பள்ளியில் ஏராள மாற்றங்கள் முன்னேற்றங்கள். அதனால் பல சிக்கல்கள். அவர் ஏன் அங்கு வந்தார்? அவருக்கு வந்த சிக்கல்களை எப்படி எதிர்கொண்டார்? ஆகியனவற்றிற்கான விடைதான் ராட்சசி. படத்தின்