இளையராஜா கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக சென்னை சாலிகிராமத்திலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் இசைப்பணிகளை மேற்கொண்டுவந்தார். கடந்த மூன்று மாதங்களாக வரை உள்ளே அனுமதிக்காமல் தடுத்து வைத்திருக்கிறது அந்நிர்வாகம். எதனால் அப்படி? என்பதற்கான விளக்கம் முழுமையாகச் சொல்லப்படவில்லை. இந்நிலையில்,
பாரதிராஜாவின் பேரன், அர்ச்சனாவின் மகன், ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் என முழுக்க முழுக்க உறவுகளை நேசிக்கும் குடும்பப் பொறுப்புள்ள இளைஞன் சிவகார்த்திகேயன். தந்தை இல்லாமல் தாய் மற்றும் தாத்தாவால் வளர்க்கப்படுகிறார். அவருடைய பெரியப்பா வேலராமமூர்த்தி,சித்தப்பா பஞ்சு சுப்பு உள்ளிட்டோர் அவருக்கு எதிர்ப்பு. இந்தச் சூழலில், தங்கை திருமணம் அதனால் வரும் சிக்கல்கள் அதிலிருந்து அவர்













