பணம் பெரிதில்லை அன்புதான் பெரிது என்று வாழும் அறுபது வயதுக்காரரையும் பணம்தான் பெரிது என்று வாழும் இருபது வயது இளைஞரையும் கதை நாயகர்களாக வைத்துக் கொண்டு வாழ்க்கைப் பாடம் நடத்தியிருக்கும் படம் காந்தி கண்ணாடி. நகைச்சுவை வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த கேபிஒய் பாலா இந்தப் படத்தில் நாயகனாக
அறிமுக இயக்குநர் ப.முருகசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குயிலி’ திரைப்படத்தில் லிசி ஆண்டனி, ரவி சா, தாஷ்மிகா, தீப்தி,புதுப்பேட்டை சரவணன், ராட்சசன் சரவணன்ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரவீண் ராஜ்ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு ஜூ ஸ்மித்இசையமைத்திருக்கிறார்.பிஎம் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் வெ.வ.அருண்குமார் தயாரித்துள்ளார்.
சமகால நாட்டு நடப்புகளை வரலாறுகளின் மூலம் தெரிந்துகொள்வதை விட இலக்கியங்கள் மற்றும் கலைவடிவங்கள் வழி அறிந்து கொள்வது அதிகம். நந்தன் படமும் இதுவரை சொல்லப்படாத கதையைத் திரையில் சொல்லியிருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளில் இருக்கும் சாதிய ஆதிக்கம் குறித்து அரசியல் பார்வையுள்ளோர் மற்றும் செய்தித்தாள் வாசிப்போர் வாய்வழிச் செய்தி வாசிப்போர் வரை அனைவரும் அறிவர்.அதை திரையில் வீரியமாகக்
அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில், நடிகர்கள் மணிகண்டன், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், நடிகைகள் மீதா ரகுநாத், ரேச்சல் ரெபாக்கா, கௌசல்யா நடராஜன் ஆகியோரின் நடிப்பில் தயாராகி, மே 12 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான படம் குட்நைட். இப்படம், விமர்சன ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தில் பணியாற்றிய நடிகர்கள்,















