Home Posts tagged BakridtheMovie
செய்திக் குறிப்புகள்

தமிழ்த்திரையுலகில் முதன்முறையாக நுழையும் ஒட்டகம்

சிவா மற்றும் சந்தானம் நடித்த “யாயா” திரைப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் எம்.எஸ்.முருகராஜ், இரண்டாவது படைப்பாக “பக்ரீத்” திரைப்படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்தை “சிகை” மற்றும் “பட்சி” ஆகிய படங்களை இயக்கிய ஜெகதீசன் சுபு கதை, திரைக்கதை, வசனம் எழுதி எழுதி இயக்குவதோடு மட்டுமல்லாமல்