October 16, 2026
Home Posts tagged Baiju
செய்திக் குறிப்புகள்

ஆக்‌ஷன் ஹீரோ ஜி.வி.பிரகாஷ் – தெறிக்கும் ரெபல் டீசர்

தேசிய விருதை வென்ற இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ.வி.பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதியபடம் ‘ரெபல்’. அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். இயக்கத்தில் தயாராகியிருக்கும் இப்படத்தில் ஜீ.வி.பிரகாஷ் குமார் உடன் மமிதா பைஜூ, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ்