November 16, 2025
Home Posts tagged B. Rajesh Kumar
செய்திக் குறிப்புகள்

ரஜினி என் கடவுள் அவருடைய ஆசி கிடைத்துவிட்டது – தயாரிப்பாளர் நெகிழ்ச்சி

அறிமுக இயக்குநர் டி.சுரேஷ் குமார் இயக்கியிருக்கும் படம் ‘மழையில் நனைகிறேன்’. இப்படத்தில் கதாநாயகனாக அன்சன் பால் நடிக்க, நாயகியாக ரெபா மோனிகா ஜான் நடித்திருக்கிறார். இவர்களுடன் சங்கர் குரு ராஜா, மேத்யூ வர்கீஸ், அனுபமா குமார், சுஜாதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இயக்குநர் விஜி