Home Posts tagged Ayurvedic
சினிமா செய்திகள்

ஆயுர்வேத சிகிச்சையில் சிம்பு

கொரோனா காரணமாகத் தடைபட்டிருந்த சிம்பு நாயகனாக நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு மீண்டும் நவம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளதாம். இந்நிலையில் சிம்பு நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாம். இயக்குநர் சுசீந்திரன் இயக்கும் அந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 5 ஆம் தேதி
சினிமா செய்திகள்

நடிகர் விஷாலுக்கு கொரோனா – நலம் பெற்றதாக அறிவிப்பு

உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா தமிழ்த்திரையுலகையும் விட்டுவைக்கவில்லை. நடிகர் விஷால் மற்றும் அவருடைய அப்பா ஜி.கே.ரெட்டி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்று தகவல் வெளியானது. இது தொடர்பாக விஷால் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது……: ஆம், உண்மைதான், என்னுடைய அப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருடன் எனக்கும் அதிக ஜுரம், சளி, இருமல்