September 13, 2026
Home Posts tagged AV 36
சினிமா செய்திகள்

அஜீத்துக்கு அமையாதது அருண்விஜய்க்குக் கிடைத்தது

தமிழ்த் திரையுலகில் கால் பதித்து, பல வித்தியாசமான படங்களைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வரும்,பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனம் தனது மூன்றாவது படத்தை ஏப்ரல் 4 ஆம் தேதி தொடங்கியது. அருண் விஜய்யின் 36 ஆவது படமாகத் தயாராகும் இப்படத்தை, ‘மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன்