Home Posts tagged Athiyan Athirai
விமர்சனம்

தண்டகாரண்யம் – திரைப்பட விமர்சனம்

இராமாயணத்தில் இடம்பெற்றது தண்டகாரண்யம்.தண்டனைக்குரியவர்கள் வசிக்கும் காடு என்பதே அதன்பொருள்.இந்தப் பெயரை வைத்துக் கொண்டு உண்மையான தண்டனைக்குரியவர்கள் யார்? என்பதைப் பொட்டிலடித்தாற்போல் சொல்லியிருக்கிறது படம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த நாயகன் தினேஷ், மனைவி
செய்திக் குறிப்புகள்

மகாபாரதத்தை கேள்வி கேட்கும் படம் – அதியன் ஆதிரை தகவல்

இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில்,தினேஷ், கலையரசன்,ஷபீர்,பால சரவணன்,முத்துக்குமார், ரித்விகா,வின்சு ஆகியோர்களது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “தண்டகாரண்யம்” லேர்ன் அண்ட் டெக் (Learn&Teach) புரொடக்ஷன் எஸ்.சாய் தேவானந்த்,எஸ்.சாய் வெங்கடேஸ்வரன் மற்றும் நீலம் புரொடக்ஷன் ஆகிய நிறுவனங்களின் தயரிப்பில் உருவாகியுள்ள இப்படம், இம்மாதம் 19 ஆம் தேதி திரைக்கு
விமர்சனம்

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – விமர்சனம்

இரும்புக்கடையில் குண்டு வெடித்து நான்கு பேர் பலி என்கிற செய்தியை மிகச் சாதாரணமாகக் கடது போவோம் நாம். இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படம் பார்த்தால் அதன் பின்னணி புரியும். உலகப்போரின் போது பயன்படுத்த வைத்திருந்த வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்வதற்காக 2000 கோடியை அரசங்கத்திடம் வாங்கும் ஒரு நிறுவனம், சொன்னபடி அவற்றைச் செயலிழக்கச் செய்யாமல் கடலில் போட்டுவிடுகிறது. அப்படிப்