Home Posts tagged Atharva. New Film
சினிமா செய்திகள்

பொன்ராம் இயக்கத்தில் அதர்வா – இயக்குநர் பாலா தயாரிக்கிறார்

இயக்குநர் பாலா தற்போது நடிகர் சூர்யா தயாரிப்பில் ஒரு படம் இயக்கும் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்.அவர் படம் இயக்குவதோடு நில்லாமல் குறிப்பிடத்தக்க வகையிலான படங்களைத் தயாரித்தும் வருகிறார். பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் விசித்திரன். 2018 ஆம் ஆண்டு மலையாளத்தில்