வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜீவி-2. 2௦19 இல் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற ஜீவி படத்தின் இரண்டாம் பாகமாக அதன் தொடர்ச்சியாக இது உருவாகி உள்ளது. முதல் பாகத்தை இயக்கிய விஜே கோபிநாத்தே இரண்டாம் பாகத்தின் கதையை எழுதி
கால்டாக்ஸி ஓட்டுநரைக் கொலை செய்துவிட்டு வண்டியுடன் கொலைகாரர்கள் தப்பியோட்டம் என்று அவ்வப்போது செய்திகளில் பார்ப்போம். ஏன் அப்படி நடக்கிறது? கடத்தப்படும் வண்டிகள் என்னவாகின்றன்? என்பதையெல்லாம் ஒரு கதையாக்கி அதற்குள் காதல், பாசம் ஆகியனவற்றைக் கலந்து திரைக்கதையாக்கி எடுக்கப்பட்டிருக்கும் படம் கால் டாக்ஸி. கால்டாக்ஸி ஓட்டுநராக நடித்திருக்கும் நாயகன் சந்தோஷ் சரவணன் வேடம்













