நயன்தாரா, வினய் தம்பதியினருக்கு பதினைந்து வயது பெண் குழந்தையாக ஹனியா நபிஷா. நயன்தாராவின் அப்பா சத்யராஜ். வினய் மருத்துவராக இருக்கிறார். உயர்நடுத்தர வர்க்கக் குடும்பமாக மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கொரோனா வருகிறது. வினய் மருத்துவமனையிலேயே தங்கி மருத்துவம் பார்க்கிறார். பல
மாயா, கேம் ஓவர் ஆகிய படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியிருக்கும் புதியபடம் கனெக்ட்.நயன்தாரா நாயகியாக நடித்திருக்கும் இந்தப் படத்தை விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் சத்யராஜ், இந்திநடிகர் அனுபம்கெர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவு செய்ய பிரித்வி சந்திரசேகர்
நடிகர் ஜீவா இப்போது சுந்தர்.சி இயக்கும் படம், கோல்மால், வரலாறு முக்கியம் உட்பட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், மேலும் சில புதிய படங்களில் நடிக்க ஜீவா ஒப்புக்கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அவற்றில் ஒன்று, மாயா, கேம் ஓவர் மற்றும் இப்போது நயன்தாரா நடிக்கும் கனெக்ட் ஆகிய படங்களை இயக்கும் அஸ்வின் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க
பெற்றோரை விட்டு விட்டு ஒரு பெரிய வீட்டில் வேலைக்கார அம்மா துணையுடன் வசிக்கிறார் தாப்சி வீடியோகேம் உருவாக்கம் அவரது வேலை வீடியோகேம் விளையாடுவது அவருடைய பொழுதுபோக்கு. அவருடைய கையில் வீடியோகேம் பிளேயர் வடிவில் பச்சை குத்திக்கொள்கிறார். பச்சை குத்திக் கொண்ட இடத்தில் எரிச்சல் அதிகமாகிறது. அதனால் அதை நீக்கப் போகிறார். பச்சை குத்தியதில் ஒரு பிழை நேர்ந்திருக்கிறது. அதிர்ந்து
நயன்தாரா நடித்த `மாயா’ படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன்,அதற்கடுத்து எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் `இறவாக்காலம்’ படத்தை இயக்கினார். அப்படம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் அஸ்வின் சரவணன் அடுத்ததாக `கேம் ஓவர்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். நடிகை தாப்சீ கதாநாயகியாக நடித்துள்ளார். கதாநாயகன் கிடையாது. படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து
















